tiruvarur லிகாய் சங்க மாநாடு நமது நிருபர் ஜூலை 22, 2019 லிகாய் சங்க திருவாரூர் மாவட்ட மாநாடு திருத்துறைப் பூண்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலை வர் தலைமை வகித்தார்.